![]()  | 
இமைகளுக்கு மட்டும் தூக்கம்  
கனவுகளை சுமந்து கொண்டு  
விழிகள் தவமிருக்கிறது  
வெட்டி வாழ்க்கையை மாற்றி  
வெற்றி வாழ்க்கை அடைய ...! 
 | 
விழிகள் தவமிருக்கிறது ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Post Comments (Atom)
- 
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
 - 
யார் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் ஆனால் காதல் யாரைக் காதலிக்கிறது என்று காத்திருந்து காதல் செய் காதல் காதலாகு...
 - 
நீ தொடும் போதெல்லாம் நான் காற்றடித்த மேகமாய் கலைகிறேன்
 

இமைகளுக்கு தூக்கத்தை தந்து
ReplyDeleteஇதயத்தில் விடுதலை விழிப்பு...
அருமை தந்த வரிகள் சகோ!
வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் அக்கா
Deleteநம்பிக்கை... அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றிகள் அண்ணா !
Deleteவாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteநன்றிகள் அண்ணா !
Deleteதன்னம்பிக்கை வரிகள் சிறப்புங்க.
ReplyDeleteரெம்ப ரெம்ப நன்றிகள் அக்கா ...
Deleteஉண்மை தான் இமைகள் மூடியிருக்கும் கனவுகளுடன் or ஏக்கங்களுடனோ விடியலுக்காக விழிகள் விழித்தே இருக்கும்.
ReplyDeleteரசித்தேன் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்...!