|
எவளோ
ஒருவள் கருவில்
|
| எழுந்து நிற்கிறேன் மரமாய் |
| மணம் ஆகவில்லை |
| மக்கள் செல்வம் கண்டேன் |
|
மரணமும்
ஜெனனமும்
|
|
வனத்தை
வாட்டியதால்
|
|
வானம்
கேற்கிறது
|
|
மழை
எங்கே ?
|
| மனித உயிர் என்ன மலிவா ? |
| அதற்குள் ... |
|
கரு
களைப்பாய்
|
|
இலையுதிர்
காலம்
|
|
காலனே
கரை சேருகிறேன்
|
|
என்றது
எறும்பு
|
|
புன்னகையில்
|
|
நீ
தான் அந்தப்
|
|
புண்ணிய
ஆத்மாவோ ?
|
மழை எங்கே ?
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
//மரணமும் ஜெனனமும் வனத்தை வாட்டியதால் வானம் கேட்கிறது மழை எங்கே ?//
ReplyDeleteசிறந்த கற்பனை. பாராட்டுக்கள்.
தங்கள் பாராட்டுதலுக்கு நன்றிகள் ஐயா !
Deleteபுன்னகையில்
ReplyDeleteநீ தான் அந்தப்
புண்ணிய ஆத்மாவோ ?
மழை வரட்டும் ..
மரங்கள் துளிர்க்கட்டும்..!
அக்கா நானும் நீங்கள் கூறிய இரண்டுவரியை தான் கடைசியில் எழுதினேன் பின் சரி வேண்டாம் இத்துடனே முடித்துக்கொள்ளலாம் என்று அந்த வரியை எடுத்துவிட்டேன் காரணம் மறைந்து பொருள் தரும் என்ற உணர்வில் அதை தங்கள் கருத்து
Delete//மழை வரட்டும் ..
மரங்கள் துளிர்க்கட்டும்..!//
என்னை மெய்சிலிர்க்க வைத்தது அக்கா ரெம்ப ரெம்ப நன்றிகள் பல
அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா !
Deleteகரு களைப்பாய்
ReplyDeleteஇலையுதிர் காலம்
காலனே கரை சேருகிறேன்
என்றது எறும்பு
சிந்திக்க வைத்த சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் !
Deleteபதிவு குறித்த கருத்திற்கும் தங்கள் முதல் வருகை என் சிரம் தாழ்ந்த வணக்கம் மற்றும் நன்றிகள் பல தொடர்ந்து ஆதரவு தாரவுங்கள் என்றும் மகிழ்வுடன்
ஹிஷாலீ
மழை வரட்டும்! ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! தங்களின் கவிமழை சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா ...
Delete