![]() |
காதலித்தால்
கண்கள் இனிக்கும்
என்றாள் ...
சுவைத்துப் பார்த்து
ஆம் என்றேன் ...
அப்போது புரியவில்லை
காதலுக்கு கண்ணில்லை
கண்ணீருக்கு கற்பனையில்லை
என்று ...! |
கண்கள் இனிக்கும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
நாம் மழையில் நனைகையில் மனதுக்கு மோட்சம் மழைக்கு மரணம் சொர்கத்தில் நீரோடை (நீராடை)...!

அருமை... உண்மை...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
நன்றிகள் அண்ணா !
Delete//அப்போது புரியவில்லை
ReplyDeleteகாதலுக்கு கண்ணில்லை
கண்ணீருக்கு கற்பனையில்லை
என்று ...!//
சூப்பர் ! பாராட்டுக்கள்.
மிக்க நன்றிகள் ஐயா
Delete