அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!இரத்தத்தில்

ஜெனித்தேன் !


வனவாசக் காலம் 

முடிந்து 


வண்ணத்துப் பூச்சாக

வட்டமிட்டேன் 

கல்லூரி சோலையில் !


என் 

கள்ளங் கபடமில்லா 

கன்னி அழகைக் கண்டு 

காதல் வசப்பட்ட 


கள்வனின் பார்வையில் 

கனவை இழந்து 

கதறுகிறேன் 


அவன் தூவிய அமிலத்தில் 

ஆகாயத்தைத் தொடும் 

அனிச்சம் மலராய் ...!4 comments:

 1. நெஞ்சை வருடிய வரிகள் .....

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அண்ணா !

   Delete
 2. ;((((( கொடுமையாகத்தான் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. கொடுமைகள் மாறும் ...

   வருகைக்கு நன்றிகள் ஐயா !

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...