டிரிங் .... டிரிங் ...
ஹலோ சொல்லுங்க மேம்
நீங்க மோகன் அம்மாவா ?
எஸ்
ஒகே நாளைக்கு 9 மணிக்கு ஸ்கூலு க்கு வாங்க
ஏன் மேடம் எதாவது பிராபலமா ?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை உ ங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும் ஒ கே
ஒகே மேடம் ...
போனை வைத்த அந்தப் பெண் புலம்பி க் கொண்டே இருந்தாள் ஐயோ என் பையன் எதாவது தவறு செய்துவிட்டானோ என்னவோ என்று
உங்கள் பையன் நல்லாப் படிக்கிறா ன் ஆனால் ரெம்பச் சேட்டைச் செய் கிறான் எல்லாப் பசங்களையும் அடிக்கிறான்
அடுத்துப் போவது 6 வது வகுப்பு இப்படியே சேட்டைச் செஞ்சா TCயைக் கொடுத் து அனுப்பிவிடுவோம் என்றார்கள்
என்ன மேடம் இப்படிச் சொல்லிடேங் க அவன் நல்லாப் படிக்கவேண்டும் என்று தான் இங்க சேர்த்தோம் நீ ங்களும் இப்படிச்
சொன்னா எப்படி மேடம்
புரியுதுமா இருந்தாலும் இங்க படிக்கின்ற எல்லாப் பசங்களும் பெ ரிய பெரிய பணக்காரங்க அவுங்கப் பையன உங்க
பையன் அடிச்சா எப்படிச் சொல்லுங்க நீங்களும் ரெம்பக் கஷட்டப்பட்டுத் தான் பீஸ் கட்டுறேங்க ஏன் கவர்
மெண்ட்பள்ளிக் கூடத்தில் சேர்க்க வேண்டியது தானே இங்க வந்து ஏன் கஷ்டப்படுறேங்க என்றனர்
அதற்கு அவள் நான் ஏழைதான் இல்லே ன்னு சொல்லல மேடம் இவனாவது நல் லாப் படிக்கணும் என்ன மாதிரியே கஷ்டப்படக்
கூடாது என்று தான் கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க மேடம் இனிமேல் இப்படி நடக்காமல் கண்டிச்சி வைக்கிறேன்
சரி விடுங்க நாளைக்கு வந்து ஒரு லட்டர் எழுதிக்கொடுங்க இந்த மா திரி என் பையன் இனிமேல் எந்தச் சேட்டையும்
செய்யமாட்டான் அப்படிச் செய்தால் TCயைப் பாதி யில் கொடுத்துவிடுங்கள் என்று ஒ கே
சரிங்க மேடம் என்று சொல்லிவிட் டு வீட்டிற்கு வந்தாள் தன் பை யனை அடியடியென அடித்து விட்டாள்
அதற்கு அவள் மகன் அம்மா அடிக்கா தே நானா வம்புக்கும் போகவில்லை எல்லாப் பசங்களும் என்னை அடித் ததால்
தான் நானும் திருப்பி அடித்தேன் என்றான்
சரி டா நாளைக்கு உங்க மேடமிடம் சொல்லலாம் என்றாள்
சரி அம்மா என்றான்
மறு நாள் சொன்று நடந்ததை விவரமா கக் கூறினார்கள் இருந்தும் என் மகனும் தவறு செய்யமாட்டான் என் று
கூறவில்லை மேடம் அவனும் தவறு செய்திருக்கலாம் அதுக்காக இவ்வளவு பெரிய தண்டனை யா? சொல்லுங்கள் என்றாள் அதற்கு
அந்த மேடம்
அதையெல்லாம் பொருட்படுத்த முடி யாது அவுங்கப் பெரிய இடம் நீங்க யாரைக் கூட்டி வந்தாலும் இது தான் முடிவு ஒகே என்றதும்
சரியென்று திரும்பியவர்கள் கண் ணீர் மல்கக் கடவுளை வதைத்தார் கள் கடவுளே பாதியில் என் கணவன் என்னை
விட்டுப் பிரிந்தது என் தவறா? இப்போது நான் கூலி
வேலை செய்து என் குழந்தைகளைப் படிக்க வைப்பது என் தவறா ? இலலை
நான் அந்தப்பள்ளியில் உண்மையைப் பேசி யது என் தவறா ? இப்படி எல்லாத் தவறையுமே விதி என்ற ஒரே வார்த் தைக்குள்
அடக்கி என்னை ஆட்டிபடைக்கிறாயே நான் என்ன பா வம் செய்தேன் சொல் என்னையும் என கணவன் இறந்த
அன்றே எடுத்துக் கொண்டால் இப்போது இவ்வளவு கொடுமையை நான் எதிர்கொள்ள வேண்டாமே என்று
புலம்பினாள்
அதைக் கேட்டத் தாய்க் கட்டி அனை த்து முத்தமிட்டு
கண்ணே உன்னை நான் வேறு பள்ளியில் சேர்க்கி றேன் என்றாள்
இருந்தும் மனதிற்குள் ஒரு பயம்
சரி அப்படி இருக்காது என்ற மனப் போராட்டத்தில் வேறு பள்ளியில் அட்மிசன் போட அப்ளிகேசன் வாங் கச் சென்றார்கள்
அங்கு உள்ள அலுவலக அதிகாரி ஒரு வர் ஏன் அந்தப் பள்ளியில் இருந் து இங்குச் சேற விரும்புகிறேர் கள் என்றனர்
அதற்கு அங்குப் பீஸ் அதிகம் சோ எங்களால் கட்ட முடியல அதான் இங் குச் சேர்க்கலாம் என்று நினைத் தோம்
ஒகே இந்தாங்க அப்ளிகேசன் பார்ம் ஐநூறு ரூபாய்த் தாருங்கள் அடு த்த நாள் என்ரன்ஸ் எக்ஸாம்
ஒகே மேடம் ரெம்ப நன்றி என்று தி ருப்பினார்கள் .!
நன்றி !
-~-
( இன்றைய சூழலில் ஓர் எறும்புக்
இந்த நிலை மாறித்தான் ஆகவேண்டும்...பணக்காரர் ஆதிக்கம் இருக்குமாறு பள்ளி இருப்பது வருத்தம்தான்...அனைவரும் ஒன்று, தவறு செய்தால் தண்டனை என்று இருக்க வேண்டும்...பணக்காரரோ ஏழையோ...
ReplyDeleteஇதைத்தான் அனைத்து ஏழை உள்ளங்களும் நினைக்கிறது ஆனால் நடப்பதில்லை நடந்தால் சந்தோசம் தான் தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்
Delete