ஹைக்கூ தீபாவளிநட்சத்திரங்கள்
பூமிக்கு வருகை
தீபாவளி !


வீதியில் கடையடைப்பு
வீட்டினில் கடை திறப்பு
தீபாவளி !


எம்மதமும்
சம்மதம்
பட்டாசு சத்தத்தில் !

2 comments:

  1. அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அண்ணா மேலும் தாங்களும் வெற்றி பெற்றதற்கு என் அன்பு பாராட்டுகள் பல

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 49

நாவால் சுட்டுவிட்டு முத்தத்தால் அணைத்தாலும் மறையவில்லை வடு