காதல் ஜோதி...!


ஆயிரம் முகங்கள் நடுவில்
ஓர் அற்புத தீபம் நீ

எண்ணையில்லாமலே
என்னை எறிக்கிறாய்
காதல் எண்ணும் விளக்கில்
அன்பே...

காற்றில் அணையும் முன்
என் கண்ணில் நுழைந்துவிடு
காதல் ஜோதியாய் வாழலாம்
நம் காலம் உள்ளவரை...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...