விழி கோலம்...!


தினமும்
நான்
உன்னை
கடந்து செல்கிறேன்
என்
துன்பங்களையும்
கடக்க
செய்வாய் என்று...
உன்
விழி பார்வையில்
என்
விழிபார்வையும்
பதித்தேன்
நம்
விழி கோலம் காண...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உழவும் தொழிலும் !

உழவும் தொழிலும் உலகினிரு கண்கள்  உணர்த்தவே பிறக்கிறது தை திரு பொங்கல்  தமிழரின் நெஞ்சில் வாழ்ந்திடும் திங்கள்  ...