அதிசியம் ...!


கண்ணாடி முன்னே
கண் பேசும் மொழிகள்
பின்னாடி அவள் பிம்பமாய்
பொய் பேசும் விழிகள்
சொல்கிறது

செயற்கை அதிசயம்
இயற்கை அதிசயம்
இவைகளை தாண்டி

என்னுள் உயிரின்
அதிசயமாய் உலவும்
காதலும் ஓர் அதிசயமே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஏழை சாதி ...!

தெருத் தெருவாக  சுற்றி வந்தாலும்  தெருக்கு நான்கு ஜாதி ஆரம்ப பள்ளி முதல்  ‎துடக்கப்பள்ளி‬ வரை  தொட்ட...