செயற்கை அழகு ...!


கால வேட்டை கடத்துகிறது
முதுமை அங்கங்களில்
வித விதமான
அழகு பொருட்கள்

நீண்டு சென்ற
கடந்த காலத்தை விட்டு
சுருங்கி வாழும்
எதிர்காலத்தை நோக்கி
அழகின் நிழலில்

மொத்தமாய் வாழும்
மக்கள் இருந்தும்
இயற்கையில் ஈடுபட
வெறுக்கிறது மனம்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 24

அந்த பட்டாம் பூச்சி  என்ன விலை  வாங்கிக்கொள்கிறேன்  அந்த ஏழு நாட்களுக்கு பின்