புது கவிதை ....!


அடைபட்ட குகையில்
அமிர்தமாய் பூத்த காதல்
எண்ணத்தை
சுத்தம் செய்கிறது
ஹார்மோன்கள்
மறு பிறவியாய்....!

*******************************

கொஞ்ச நேரத்தில்
குழம்பாகப் போவது
தெரியாமல்
குதூகலமாய் நீந்தியது
மீன்கள் ..........!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145