காதல் வெளிப்பாடு ....!


தோழி என்று
உன்னை அழைத்து

தோழா என்று
என்னை அழைக்காமல்

"மாமா " என்று கூப்பிடும்
அவள் தங்கையின்
வார்த்தையில் இருந்து

கண்டு பிடித்து விட்டேன்
அவளுக்குள் துளிர்ந்த
முதல் காதல் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

அருவி - வெள்ளி விழா சிறப்பிதழ் - 2017

ஊதுபத்தி தொழில்  புகையத் தொடங்கியது  வங்கிக்கடன்  உழைக்கும் கரங்கள்  தேய்ந்து கொண்டே இருக்கும் ...