காதல் பதம்..!!


இரு பதம் தூக்கி
ஒரு பதம் பூமியில்
நடைப்பதம் வைத்தேன்

குடைப்பதமாய் நனைந்த
மழையில் பனி பதமாய்
பாதம் கோர்க்கும்
அவள் பதம் கண்டேன்
என் கண்ணில்

உன் பதமாய் உயிரானவள்
உணர் பதமாய்
உள்சென்று நினைப்பதமாய்
நெஞ்சில் புதைந்து
துடிப்பதமாய் வாழ்கிறேன்

என் துணைப் பதமானவளை
துரத்தும் காலப் பதத்தில்
காதல் பதமாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்