அகமும் முகமும் மலரும்
அகிலத்தில் ஓர்
அன்றில் பறவையாய் சுற்றுகிறேன்
கவிதை மொழியில்
காலங்கள் கடந்தாலும் என்
கோலங்கள் சொல்லும்
கவிஜாலங்கள் எங்கும் நிலைக்குமென்று
நிழலாகவே வருகிறேன் என்
இதயங்களை காண....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...