தமிழ் என்ற மூன்றெழுத்தில்
தலை வணங்கு என்ற
நான்கெழுத்து சேர்கையில்
உலகம் சிரிக்கிறது எங்கும்
உயிர்கள் பிறக்கிறது அதில்
உணர்வுகள் சிறக்கிறது
தமிழா என்று சொல்லடா
தாய் மண்ணில் உயிர் வெல்லடா...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...