மண்ணில் !


குனிந்த இடையும்
கனிந்த முகமும்
மெலிந்த பருவமும்

வருடியக் காற்றில்
திருடிய விழிகளாய்
மொழிகள் பேசுகிறது

இங்கே கனிகள்
இல்லா தோட்டத்தில்
கவிதை வடித்த
பழங்களாய்

காதல் முத்தத்தில்
சத்தங்கள் இல்லாமல்
யுத்தங்கள் செய்கிறது
இதயம்

கனிந்த உறவுகளாய்
உலகம் விரிந்த
மண்ணில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - அக்டோபர் - 2017

புழுங்கிய வானம் உப்புக்கரிக்கிறது மழைத்துளிகள் மொட்டை மரம் அழகாக படர்ந்திருக்கிறது வெற்றிலைக்கொடி குளிரும் ஆற்றில் மிதந்து செல்கிற...