தீராத ஆசை ...!


எனக்கும் ஒரே ஒரு
ஆசை .....!

எப்படியாவது உன்
அகத்தில் இருக்கும்
அழகை

என் முகத்தில்
முத்தமிட வேண்டும்
என்று ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145