நீயே என் ஆன்மா...!


அழகாய் பூக்கும் நேரம் நீ தேன்
அனலாய் எரிக்கும் காலம் நான்
மனதால் சிரித்து வந்தேன் தேன்
மலரால் வண்டில் மிதந்தேன்

நிலவாய் வாழும் உலகம் அதில் என்
நினைவால் பேசும் மொழியே நீ
அழகாய் மாறி எனையும் நொடி
அன்பால் சுமந்து மறைவேன்

விடியா இரவில் வந்து நான்
விடையா கனவில் மிதந்தேன் நீ
அழியா உருவில் மறைந்து என்
ஆன்மா உயிரில் மறைந்தாய்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)