சொல்லிவிடு நீ ...!


நானும் நீயும்
பேசவில்லை
பழகிவிட்டோம் ....
நம் கவிதை
நண்பனிடம்...!

பின் ஏன்
வெக்கம் உனக்கு
சொர்க்கம் பக்கத்தில்
சொல்லாததையும் சேர்த்து
சொல்லிவிடு நீ

சொந்தமாகலாம் நம்
பந்தத்தில் நல்
பாசப் பறவைகளாக...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு