சுடர் முகம்...!


தெருக்கள் சொல்லும்
என் பருக்களில் பூக்கும்
உன் மீதுள்ள காதலை
பெண்ணே ....

ஏன் இது உனக்கு
கேட்கவில்லை...
என்னை மறந்து
வேறு அழகு சாதனத்தை
தேடுகிறாய்...

கொஞ்சம் என்னை
திரும்பி பார்
அதற்கு ஈடாக
உன் அன்பை தந்து

என் அன்பை சூட்டி பார்
என் முகம்
உன் முன்னால்
சுடராய் மாறும்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)