கதிரவனின் கணக்கில் ....!


மறைமுக மரணமாய் வாழும்
மன்மதனே
உன்
மனக் குரல் கேட்கையில்
என் தினக்குரல்
தீ பற்றி எரிந்த கணமே

எண்ணக் கடலில் மிதந்த
கனவு படகுகள்
காற்றில் தத்தளித்ததால்
மோக அலைகள் முன் சென்று

தாகமாய் தந்த கனவுகளை
கரை சேர்க்கிறது
காதல் நீரில் கரையும்
கதிரவனின் காலக் கணக்கில் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...