வானம் வசப்படும் உன் வாழ்க்கையும் பலப்படும் .


ஒரு இதயம் துடிப்பது
உன்னருகில் இருக்கும்
நொடி முதல்
பிரியும் நொடி வரை
புரிவதில்லை

பிரிந்த சில நொடியில்
பின் வாங்கும் இதயம்
உன் முன் நின்று பின்
செல்லும் தருணம்
மலரும் நினைவுகளில்

உணரும் காதல்
மனதில் நுழைந்து
கனவில் தெரியும் போது

முதுமையான காதல் துளிகள்
இளமையாக காட்டும் உன்னை
அன்றே வானம் வசப்படும்
உன் வாழ்க்கையும் பலப்படும் ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு