நான் தொட்டு விளையாடும்
கருவிக்கு கூட என்
கஷ்டம் புரிகிறது
காதல்
ஒரு கொடிய இன்பம் என்று...
கண்ணே
உன் கண்களில் பட்டு
கவிதையில் தொட்டு
கண்ணீரில் குளிக்கும்
கனவுகளுக்கு மட்டும் ஏன்
புரியவில்லை இந்த இன்பம்...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...