நான் யார் ?


நேற்று பெண்ணானேன்
இன்று காதலியானேன்
நாளை மனைவியாவேன்
ஆனால் ....

என்றோ மரணமாவேன் ...!
என்று தெரிந்தும்
இன்பமாய் வாழ்கிறேன் பல
துன்பங்களை கடந்து
இன்பமான் இந்தியாவில் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145