எது காதல் ?


தொட்டுச் செல்லும் இமைகள் கூட
என்னை தட்டி எழுப்புகிறது

உன்னை எட்டி பார்த்த இதயம்
எங்கே என்று ......!

அங்கே போய் சொல்வாயா
உன்னில் நான் பாதி என்று

அப்போது கண்ணில் நின்ற
காட்சியை கற்பனையில் எண்ணி

கண்ணீர் வடிப்பது சுகமான
சுமையாய் மாறி உன் சொல்லில் வந்து

பின் கண்ணில் சென்று
என் முன்னே வருவதுதான் காதலா?

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)