நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் !


அனைவரும் வாரீர் அன்பை தாரீர் - நம்
இமைகளின் நடுவில் இசைக்கும் ஈகரை

உறவுகளே உங்கள் இதயங்களில் இருக்கும்
ஆசை கனவுகளை அள்ளி அள்ளி

கவிதை வடிவில் தாரீர் தாரீர் என்று இதோ
நான்காம் ஆண்டின் நடைபயணத்தின் துவக்கம்

பல ஆண்டாக உயர்ந்து பாச உறவுகளாக மாறி
உறவாட இருகை கூப்பி வணங்குகிறேன் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உழவும் தொழிலும் !

உழவும் தொழிலும் உலகினிரு கண்கள்  உணர்த்தவே பிறக்கிறது தை திரு பொங்கல்  தமிழரின் நெஞ்சில் வாழ்ந்திடும் திங்கள்  ...