தொட்டால் மலரும் காதலைவிட
உயிர் சுட்டால் படரும் காதல்
நிழலாகி நிஜமான சுவாசமாய்
பாசம் தரும்
உன் சுவாசக் காற்றில்
உயிர் வாழும்
காதல் தேசமாய்
விதையாகி வேரூன்றும்
மொழி கொண்டக் காதலாய்
தலை கொண்டு வாழும்
பல தலைமுறை காணவே ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...