உன் வாசனை பூவாகவே ...!


எல்லாம் நிஜமாக மாற நினைக்கிறேன்
என் நினைவில் கலக்காத
உன் நினைவுகளை

எல்லாம் யுகமாக மாற நினைக்கிறேன்
என் மனதில் கலக்காத
உன் பிரிவுகளை

இருந்தும் ஏழேழு ஜென்மம்
இடைவிடாது வாழ நினைக்கிறேன்
உன் வாசனை பூவாகவே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145