நன்றி மறவாமல் வாழ்க !


வானம் குடை பிடிக்க
வாழ்க்கை நடை பெயர்க்க
பூமி தாயவள்
பொறுமையின் சிகரமாய்

நம் புண்ணிய பூமியில்
வறுமையிலும் சிரித்தபடி
உலகை ஆளும்

உயிரற்ற தெய்வமாய் இல்லாமல்
பசுமை போற்றும்
பாற்கடலையும் தாங்கி
தன் மேனி பாதம் தொட்ட மக்களே
என்றும் நன்றி மறவாமல் வாழ்க !


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

முத்துக் கமலம் 15 ஜூலை 2017 ல் ஹைக்கூ

காற்றில்  பேயாகத் திரிகிறது  உதிரிப்பூக்கள் ! கீழ் வானம்  மெல்லச் சிவக்கிறது  தாவணிப்பூக்கள...