தமிழன் போப்...!















அயலான் ஆங்கில மொழிக்கு
தமிழான் அடிமையானான் இன்று

அன்று அயலான் மொழியில்
பிறந்து தமிழாம் மாணவனாய்

நம் மொழி கொண்ட - பெருமையை
தன் கல்லறை கல்வெட்டில் தலைசாயித்து

உறங்கும் ஆங்கில தாயின்
தமிழ்மகனாய் போப் இறந்தும்

இறவா தமிழ் மண்ணில் வாழ்கிறேன்
தமிழா நீயும் தலை வணங்கி நில்லடா...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145