நிலையில்லா இருப்பிடமாய் ...!


தொட்டணைத்த கண்ணீர் துளிகள்
எல்லாம் பட்டை தீட்டுகிறது
இதோ .....
பாயிமரக் கப்பலில் பயணிக்கும்
பாசப் பறவைகளாய்

திசை மாறி தேகம் வாடி
திருப்புமுனையின் வெற்றியில்
தலை சாயிக்கிறது நம்
தாய் தந்த மண்ணில்
நிலையில்லா இருப்பிடமாய் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)