வரம்வேண்டும் இறைவா ?
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...

கடைசிக்கு முதல் வரியில் உள்ள
ReplyDelete’ஏப்பிரவியும்’ என்பதை
எ ப் பி ற் வி யு ம்
என மாற்றிவிடவும்.
நல்ல கவிதை. பாராட்டுக்கள்.
மாற்றிவிட்டேன் ஐயா
Deleteமிக்க நன்றிகள்
அருமை வரிகள்...அந்த வரம் தான் வேண்டும்...
ReplyDeleteஅதை தான் கேட்குறேன் அண்ணா கிடைக்கு என்ற நம்பிக்கையில்
Deleteமிக்க நன்றிகள்
cute
ReplyDeleteஅன்பு நன்றிகள் நண்பரே
Deleteவணக்கம்
ReplyDeleteபிறவிகள் வேண்டாம் என்று
பித்தனை வேண்டி நிற்கும்
அறவியல் பொதிந்த சொற்கள்
அகத்தினில் பதிந்த தென்பேன்!
மறவியல் மனத்துள் ஊறும்
மாண்கொளிர் தமிழா! ஏனோ
துறவிகள் கூட இன்று
துணிகிறாய் வாழ்க்கை வாழ!
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
தங்கள் வருகைக்கும் கவிதை பகிர்வுக்கும் அன்பு நன்றிகள் ஐயா
Delete