வரம்வேண்டும் இறைவா ?நீ 
வரமாட்டாய் 
என் இதயத்தில் 
எத்தனை ஜென்மம் 
எடுத்தாலும் என்றான்

அன்றே வாங்கினேன் ஒரு 
வரம் இனி எப்பிறவியும்
வேண்டாம் இறைவா என்று

8 comments:

 1. கடைசிக்கு முதல் வரியில் உள்ள

  ’ஏப்பிரவியும்’ என்பதை

  எ ப் பி ற் வி யு ம்

  என மாற்றிவிடவும்.

  நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மாற்றிவிட்டேன் ஐயா
   மிக்க நன்றிகள்

   Delete
 2. அருமை வரிகள்...அந்த வரம் தான் வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. அதை தான் கேட்குறேன் அண்ணா கிடைக்கு என்ற நம்பிக்கையில்
   மிக்க நன்றிகள்

   Delete
 3. Replies
  1. அன்பு நன்றிகள் நண்பரே

   Delete
 4. வணக்கம்

  பிறவிகள் வேண்டாம் என்று
  பித்தனை வேண்டி நிற்கும்
  அறவியல் பொதிந்த சொற்கள்
  அகத்தினில் பதிந்த தென்பேன்!
  மறவியல் மனத்துள் ஊறும்
  மாண்கொளிர் தமிழா! ஏனோ
  துறவிகள் கூட இன்று
  துணிகிறாய் வாழ்க்கை வாழ!

  கவிஞா் கி.பாரதிதாசன்
  தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
  http://bharathidasanfrance.blogspot.fr/
  kavignar.k.bharathidasan@gmail.com
  kambane2007@yahoo.fr


  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கவிதை பகிர்வுக்கும் அன்பு நன்றிகள் ஐயா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...