பருத்தி போல் வெடித்தது - சிவகாசி
பட்டாசு வெடிகள் - இதில்
சிதறிய துகள் பதறிய உடல்கள்
சின்னா பின்னமாய் - பாவம்
விடியும் பொழுது
வெளிச்சம் தந்த வாழ்க்கை
விதி முடிவதற்குள்
கருப்பாய் கசங்கியதே - இறைவா
மடிந்து விட்டோம்
மருந்தை கொண்டு
வளரத் உயிரை
மருந்திற்கே பயிராக்கினோம்...!
வேதனை தரும் சம்பவம்...
ReplyDeleteYes.But Iraivan Seiyalaa..? Illai Vithiyin Seiyalaa Enru PUriyavillaiye ...?
DeleteThanks Annaa