பருத்தி போல் வெடித்தது...!


பருத்தி போல் வெடித்தது - சிவகாசி 
பட்டாசு வெடிகள் - இதில் 
சிதறிய துகள் பதறிய உடல்கள் 
சின்னா பின்னமாய்  - பாவம் 

விடியும் பொழுது 
வெளிச்சம் தந்த வாழ்க்கை 
விதி முடிவதற்குள் 
கருப்பாய்  கசங்கியதே  - இறைவா 

மடிந்து விட்டோம் 
மருந்தை கொண்டு 
வளரத் உயிரை 
மருந்திற்கே பயிராக்கினோம்...!


  

2 comments:

  1. வேதனை தரும் சம்பவம்...

    ReplyDelete
    Replies
    1. Yes.But Iraivan Seiyalaa..? Illai Vithiyin Seiyalaa Enru PUriyavillaiye ...?

      Thanks Annaa

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145