மூன்றாம் நிலவு ...!



காதலுக்காக ஆயிரம் பொய்கள் 
சொன்னேன் 
குற்றவாளியென 
குத்திக் கிழித்துவிட்டாய் 
இதயத்தை 

குற்றமற்ற நன்மையைத் 
தருமாயின் பொய்யும் 
உண்மையே என வள்ளுவர் 
உரைத்த போது என் 

வாயாடிப் பெண்ணே 
என் பொய்யை மீண்டும் 
முதலிருந்து முணுமுணுத்துப் பார் 
நம் காதல் மூன்றாம் நிலவாகும் 

2 comments:

  1. அது சரி... நல்லதொரு சிந்தனை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145