என் முதல் காதல் ...!


இறந்து வாழவைப்பது 
மீன்கள்

இருந்து வாழவைப்பது 
காதல்

இவ்வளவு அலச்சியங்களையும் 
தந்த காதல் 
புனிதமில்லாமல் போகலாம் 

ஆனால்
காதலைச் சொன்ன
காதலன் தான் 
புனிதமில்லாதவன் 

என்பதை உணரும் 
வரை காதலிப்பேன் 
என் முதல் காதலை ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145