எஸ்‌எம்‌எஸ்


வாசல் தட்டும் 
நந்திகளை விட 
உன் 
காதல் தட்டும் செல்லுக்கு 
கவிதையாய் வந்த 
உன் 
எஸ்‌எம்‌எஸ்க்கு 
எத்தனை அர்த்தங்கள் 
அய்யோ ...?
அத்தனையும் உயிர் வலிகள்...! 

6 comments:

  1. அத்தனையும் உயிர் வலிகள் - ஏனோ..?

    ReplyDelete
    Replies
    1. காதல் தான்
      அன்பு நன்றிகள் அண்ணா

      Delete
  2. வலிகள் கூட இனிமைதான் இந்த காதலில்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அரசன்

      Delete
  3. அழகிய வரிகள்! அருமை!

    இன்று என் தளத்தில்
    பிள்ளையார் திருத்தினார்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
    வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html



    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145