சந்தேக காதல்...!






நேசித்த மனம் பாதித்ததால்
யாசிக்கிறேன்
உன்
தவறுகளை மட்டுமே
அப்போது செத்து  பிழைக்கிறேன்
உன்
சந்தேக வார்த்தைகள்
என் காதலை
சாக்கடையாய் மாற்றும் போது
வெறுக்கிறேன் காதலை ...!




No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - ஆடி 2017

பொது சுவர்  இரண்டாகப் பிரிகிறது  பங்காளிகளின் உறவு  ஊது பத்தி தொழில்  புகைய தொடங்கியது  ...