காதல் அழிவதில்லை - 1காதல் என்பது படியல்ல
கடந்து கடந்து செல்ல
பள்ளியறை சொல்லும்  பருவராகம்  

அதில் ஒருமுறை
கற்றுவிட்டால் போதும் - நீ
மறுமுறை கற்பதற்கு  கல்லூரியல்ல  

அரியர் வைத்து கொரியர்
அனுப்புவதுபோல் இதயம்
என்பது பொதுவழியல்ல்

இதை புரிந்துவிட்டால்
காதல் அழிவதில்லை...!No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - மார்ச் - 2018

பூ போட்டுப் பார்க்கிறேன்  மண் விழுந்தது மூடநம்பிக்கையில்