நடிகை(கள் ) ஹைக்கூ

நடிகை(கள்) சொர்க்கம்  
வண்ணத்திரை 
சினத்திரை...!

மரித்தப் பின்னும் 
உயிர்த்தெழுபவர்கள் 
நடிகைகள்...!

கழித்தல் வயது கூட்டல் அழகு 
பெருக்கல் பணம் 
நடிகைகள்...! 

பல இதயங்கள் 
கொண்ட அழகிகள் 
ஒற்றை உடலுடன் திரையில் 

4 comments:

 1. Replies
  1. நன்றிகள் நண்பரே

   Delete
 2. சிறப்பான படைப்புக்கள்! பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோ!

  இன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - அக்டோபர் - 2017

புழுங்கிய வானம் உப்புக்கரிக்கிறது மழைத்துளிகள் மொட்டை மரம் அழகாக படர்ந்திருக்கிறது வெற்றிலைக்கொடி குளிரும் ஆற்றில் மிதந்து செல்கிற...