வேஷம்
கொண்ட நாட்டில்
பாசம்
கொண்டேன்
பாவி
மகனே
என்னை
மோசம்
செய்து விட்டு
இனியும்
பாசம் காட்டுகிறயே
இதற்க்கு
பேர் தான் காதலா?
என்னை
யாருக்கும் பங்கிடாமல்
உனக்கே
சொந்தமாக்க
உறவு தந்தாயே
இதற்க்கு
பேர் தான் காதலா?
என்
உள்ளம் முதல் உயிர் வரை
உனக்கே
உனக்கே என்ற
உளறல்
தந்தயே ...
இதற்கு
பேர் தான் காதலா?
சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
http://thalirssb.blogspot.in/2012/08/1.html
மிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete"என்னை
ReplyDeleteமோசம் செய்து விட்டு
இனியும் பாசம் காட்டுகிறயே
இதற்க்கு பேர் தான் காதலா"
நாட்டில் உண்மை காதலை பற்றி சொன்ன வரிகள் அருமை அருமை வாழ்த்துக்கள் .............
Thanks Thanks
ReplyDelete