மனதில் நீ வந்த மருகணமே
மரணமும் என்னை துறத்துகிறதே
அன்பே...
இதற்கு பெயர் தான் காதலா?
இதயம் இருப்பதால் தான் இந்த
உலகமே சுழலுகிறது ....
நீ என்னுள் இருப்பதால் தான்
என் இதயமே சுழலுகிறது ....
காதலனே
என்னை காண உன் கண்கள்
துடிக்கவில்லையா?
அப்படி துடித்தல் என்னை கண்டுவிடு
இலையேன் என் இதயம்
கல்லரையாகிவிடும்
உன்னைக் காணாமல் ..!
சிறப்பான கவிதை! நன்றி
ReplyDeleteஇன்று என் தளத்தில்
திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
http://thalirssb.blogspot.in/2012/08/1.html
மிக்க நன்றிகள் அண்ணா
ReplyDeleteபடிக்கும் போது காதலியின் சோகத்தை தந்த கவிதை .................
ReplyDeleteஅப்படியா மிக்க நன்றிகள் தம்பி
Delete