| இரவில் உதயமாகும் |
| உறவுகளே... |
| உங்கள் சொந்தம் யார்? |
| கடலைபோல் விரிந்த மனம் |
| காக்கை போல சிறந்த குணம் |
| நிலவைபோல் நீண்ட பாசம் |
| இவை அனைத்தும் |
| உயிரில்லா உருவங்கள் இருந்தும் |
| உறவுகளாய் உணரும் மனிதனுக்கு |
| இந்த தாய்நாடே சொந்தம்! |
| தூக்கமும் ஏக்கமும் |
| துரத்துகிற பந்தத்தில் |
| ஆக்கமும் நோக்கமும் |
| ஊட்டும் தாய்மைக்கு |
| இந்த தாய்நாடே சொந்தம்! |
யார் சொந்தம்...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...

கடலைபோல் விரிந்த மனம்
ReplyDeleteகாக்கை போல சிறந்த குணம்
நிலவைபோல் நீண்ட பாசம்
இவை அனைத்தும்
anithum arumai
தாய் நாடு சொந்தம் கடைசி வரி அருமை கவிதைகு இனிமை கடைசி வரி ..............
ReplyDeleteThanks DSP
Delete