காதல் மணி...!


பூனைக்கு மணி கட்டியது போல் 
என் சொக்கா பையில் 
செல்லை கட்டி கொண்டு 
காத்திருந்தேன்.... 
அவன் அழைப்புக்காக 
அழுகை தான் வந்தது 
ஏமாற்றிவிட்டானோ என்றில்லை 
ஏமாந்திருப்பானோ என்று...! 

4 comments:

 1. அருமை என்று அதிக காதலர்களின் நிலை இதுதான் ?

  ReplyDelete
  Replies
  1. நிஜம் தான் சில நேரங்களில் கவிதையாகிறது
   வருகைக்கு நன்றிகள்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)