திருக்குறள்
- ஹைக்கூ
|
எப்பால்
மொழியிலும்
|
| முப்பால் சுரக்கும் |
| நம் தாய் பால் |
வேதங்களுக்கும்
நல்
|
போதங்கள்
புகட்டும்
|
தெய்வநூல்
|
சாஸ்திரங்களை
கூட
|
| சோஸ்திரமாய் மாற்றும் |
| அச்சையப் பாத்திரம் |
கடலில் சிலையாகி |
| தமிழில் முதலாகி |
| சரித்திர அழகன் |
அகிலத்தையே |
| ஈரடியால் நடந்த |
| தமிழ் தாத்தா |
கவிஞர்கள் பிறக்க |
| தமிழை வளர்க்க |
| தாயாய் மருவிய தந்தை |
இளையவர்களுக்கு பாடம் |
| முதியவர்களுக்கு வேதம் |
| இதயக் குறள் |
சென்ரியு - 3
Labels:
சென்ரியு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
நாம் மழையில் நனைகையில் மனதுக்கு மோட்சம் மழைக்கு மரணம் சொர்கத்தில் நீரோடை (நீராடை)...!
Supper Its good to improve our self
ReplyDeletethanking you so much brother
ReplyDelete