ஹிஷாலீ ஹைக்கூ - 31
கல்வி 
காசுக்கு மார்க்கு
வேலைக்கு காசு 
பந்தையக் கல்வி 

விட்டதை பிடிக்கும் 
அச்சைய பாத்திரம் 
கல்வி 

தாழ்ந்தவன் கூட 
வாழ்ந்து காட்டும் 
அறிவு பெட்டகம் 

ஆறில் கருவாகி 
பதினெட்டில் முடியும் 
அழியா சொத்து 


யாரும் களவாட 
முடியாத 
உயிர் காவியம்

மண்ணையும் 
பொன்னாய் மாற்றும் 
கற்ற தமிழ்


2 comments:

  1. வாழ்த்துக்கள் படைப்புக்கள் அருமை!

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

அருவி - வெள்ளி விழா சிறப்பிதழ் - 2017

ஊதுபத்தி தொழில்  புகையத் தொடங்கியது  வங்கிக்கடன்  உழைக்கும் கரங்கள்  தேய்ந்து கொண்டே இருக்கும் ...