சிரிப்பும் சில்லரையும் |
விலையாகியது |
பாவபுண்ணியம் |
வயது கற்றது |
வாழ்க்கை |
கிமு கிபி |
பரம பதம் |
ஞாபகமறதியில் ராசிகள் |
விதியா சதியா |
காவி |
காமம் |
காவேரியில் சங்கமம் ...! |
எண்ணம் தேகம் |
சுத்தமானால் |
இனிக்கும் சந்தோசம் ..! |
முகவரியற்ற ஊருக்கும் |
முதல் பயணம் |
துண்டனா |
அகிம்சை |
ஆடுகளம் |
மாற்றுத்திறனாளிகள்...! |
முள்ளில் |
ரோஜா |
நாக்குகள்...! |
தாகம் போதை |
ஏழையின் |
கண்ணீர் பந்தல் ...! |
ஹரிஜன் |
கடவுள் |
அம்பேத்கர் |
சட்டம் |
தலை நிமிர்ந்தது |
அம்பேத்கர் |
நீதி |
தலை குனிந்தது |
வாய்தா |
கண்கெட்டி வித்தை |
உஷ் |
ஓடிவிட்டது நீதி |
வேர் தூங்கும் |
நிலத்தில் |
பசி துறந்தது பார் |
வேர் தூங்கும் |
மண்ணில் |
விஷம் விரையமானது |
பொக்கிச வேர்கள் |
பொய்யானது |
அருமருந்தற்ற பிளாஸ்டிக் |
திரு |
திருமதி |
மூன்றாம் வெகுமதி |
பாலைவனம் |
சோலைவனம் |
வெற்றி தோல்வி |
நகம் |
நாகம் |
விஷ அழகிகள் |
நாட்டின் முக்கிய |
முற்றுப்புள்ளிகள் |
மது மாது புகை ...! |
ஹிஷாலீ ஹைக்கூ - 13
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
thanks Mr.Arvind Gulia
ReplyDelete