கற்பனைக்கு கவிஞன்  |   |||
| கண்டுபிடிப்புக்கு அறிஞன் | |||
| சோதனையில் சாதனை...1 | |||
| களையுற்ற பயிர் | |||
| பகையுற்ற பாசம் | |||
| உயிரற்ற நிலம் | |||
| பலரது வாழ்க்கை | |||
| படமாகிறது | |||
| மாயக்கண்ணாடி | |||
| புள்ளிகள் சேர்ந்தால் கோலம் | |||
| கரும் புள்ளிகள் சேர்ந்தால் அலங்கோலம் | |||
| தீராத ஆசை | |||
| இருள் மேடை | |||
| அழகிய நடனம் | |||
| வெள்ளி விழா கோலம் | |||
| பணத்திற்க்காக (கட்டாயபடுத்தி ) | |||
| உறங்க வைக்கிறது | |||
| குழந்தைகள் காப்பகம் | |||
| காதல் | |||
| பிறப்பு | |||
| கவிதை | |||
| துணிவு | |||
| நிலைக்கும் | |||
| வெற்றி | |||
| அழகான கடல் | |||
| ஆதரவான கரை | |||
| கலங்கரை விளக்குகள் | |||
| தினம் தினம் மறைகிறது | |||
| தேன் நிலவு | |||
| அந்த ஏழு நாட்கள் | |||
| அழகிய வண்ணங்கள் | |||
| ஆனந்த தாண்டவம் | |||
| ஜென்மம் பதினான்கு | |||
| தானுண்ட மிச்ச பால் | |||
| தானம் கேக்கிறது | |||
| ஒதுக்கப்பட்ட சமுதாயம் | |||
| செவிகள் தோறும் | |||
| செவிடு கருவி | |||
| எந்திர உலகம் | |||
| நாயகன் | |||
| நாயகி | |||
| ஜென்மம் புதிது | |||
| தொடாமல் | |||
| தொடுகிறது | |||
| உயிரின் சாரல்.! | 
ஹிஷாலீ ஹைக்கூ - 12
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Post Comments (Atom)
- 
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
 - 
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
 - 
இமையம் இயற்கை அதிசயம் பிரமிடு செயற்கை அதிசயம் ஆனால் இதற்கு ஈடாகுமோ என்னவள் வெக்கத்தின் அதிசயம் காதல் என்று ...!
 
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...