ஹிஷாலீ ஹைக்கூ - 13


சிரிப்பும் சில்லரையும் 
விலையாகியது
பாவபுண்ணியம் 
வயது கற்றது 
வாழ்க்கை 
கிமு கிபி 
பரம பதம் 
ஞாபகமறதியில் ராசிகள்
விதியா சதியா  
காவி 
காமம் 
காவேரியில் சங்கமம் ...!
எண்ணம் தேகம் 
சுத்தமானால் 
இனிக்கும் சந்தோசம் ..!
முகவரியற்ற ஊருக்கும் 
முதல் பயணம் 
துண்டனா 
அகிம்சை 
ஆடுகளம் 
மாற்றுத்திறனாளிகள்...! 
முள்ளில் 
ரோஜா 
நாக்குகள்...!
தாகம் போதை 
ஏழையின் 
கண்ணீர் பந்தல் ...!
ஹரிஜன் 
கடவுள் 
அம்பேத்கர்
சட்டம் 
தலை நிமிர்ந்தது 
அம்பேத்கர்
நீதி 
தலை குனிந்தது 
வாய்தா 
கண்கெட்டி வித்தை 
உஷ் 
ஓடிவிட்டது நீதி 
வேர் தூங்கும் 
நிலத்தில்   
பசி துறந்தது பார் 
வேர் தூங்கும்
மண்ணில் 
விஷம் விரையமானது 
பொக்கிச வேர்கள் 
பொய்யானது 
அருமருந்தற்ற பிளாஸ்டிக் 
திரு 
திருமதி 
மூன்றாம் வெகுமதி 
பாலைவனம் 
சோலைவனம் 
வெற்றி தோல்வி 
நகம் 
நாகம் 
விஷ அழகிகள் 
நாட்டின் முக்கிய 
முற்றுப்புள்ளிகள்    
மது மாது புகை ...!

2 comments:

  1. Good efforts. All the best for future posts. I have bookmarked you. Well done. I read and like this post. Thanks.
    IT Company India

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு